ஜூலை 2020 செய்திகள்
Tamil cinema news published in July 2020.
- விஜய் சேதுபதியின் துக்ளக் தர்பார் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது
டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படமான துக்ளக் தர்பார் படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த சுவாரசியமான போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி தனது அதிகாரப்பூர்வ