பாக்ஸ் ஆபீஸ் இடிமுழக்கம் 'விக்ரம்' படத்திற்கு 4 ஆண்டுகள்! உலகநாயகனின் வெறித்தனமான ஆல்-டைம் இண்டஸ்ட்ரி ஹிட் கொண்டாட்டம்! / 4 Years of Mega Blockbuster Vikram! Celebrating Kamal Haasan and Lokesh Kanagaraj's Box Office Monster!

கமல்ஹாசன் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த 'விக்ரம்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நான்கு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் வெளியான இப்படம், இந்திய அளவில் பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்து வசூல் சாதனை நிகழ்த்தியதை பட நிறுவனம் நினைவுகூர்ந்துள்ளது. [English Summary] Raaj Kamal Films International commemorated the 4th anniversary of Kamal Haasan and Lokesh Kanagaraj's blockbuster film 'Vikram'.

· Rkfi

பழைய செய்திகள்