'கருப்பு' படத்தில் இணைந்த மாஸ் ஆக்சன் இரட்டையர்கள் அன்பறிவ்! பாக்ஸ் ஆபீஸில் சிங்கம் கர்ஜிக்கப் போவது உறுதி! / Action Duo Anbariv Joins Karuppu Movie! Singam Roars Loudly in Full God Mode!
'கருப்பு' திரைப்படத்தின் சண்டைக்காட்சிகளை வடிவமைப்பதற்காக தேசிய விருது பெற்ற ஸ்டண்ட் மாஸ்டர்கள் அன்பறிவ் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளனர். முன்னணி நடிகர்களின் படங்களுக்குக் கம்பீரமான சண்டைக் காட்சிகளை அமைத்து கவனம் பெற்று வரும் அன்பறிவ் இணையும் புதிய படம் என்பதால், இப்படத்தின் சண்டைக் காட்சிகள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. [English Summary] National Award-winning stunt coordinator duo Anbariv has officially joined the crew of 'Karuppu' to direct the action sequences.
· Anbariv