'அலியாஸ் ருக்மிணி' படத்தின் 'ருக்கு ருக்கு ருக்மிணி' பாடல் வெளியீடு: டிசம்பர் 4-ல் ரிலீஸ்!

'அலியாஸ் ருக்மிணி' படத்தின் 'ருக்கு ருக்கு ருக்மிணி' பாடல் வெளியீடு: டிசம்பர் 4-ல் ரிலீஸ்!

டிசம்பர் 4 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ள 'அலியாஸ் ருக்மிணி' திரைப்படத்தின் முதல் பாடலான 'ருக்கு ருக்கு ருக்மிணி' தற்போது வெளியிடப்பட்டுள்ளது. விஜய் புல்கானின் இசையமைப்பில், பூர்ணாச்சாரி வரிகளில், அனுராக் குல்கர்னியின் குரலில் உருவாகியுள்ள இந்த மெல்லிசைப் பாடல் காதல் உணர்வை அழகாக வெளிப்படுத்துகிறது. மொயின் நடன அமைப்பில் உருவாகியுள்ள இப்பாடல் வெளியானது முதலே இசைப் பிரியர்களின் கவனத்தைப் பெற்று வருகிறது. டிசம்பர் 4 அன்று உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகும் இப்படத்தின் மற்ற பாடல்கள் மற்றும் முன்னோட்டக் காட்சிகள் விரைவில் அடுத்தடுத்து வெளியாகும் எனப் படக்குழுவினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

· Ursvamsishekar

பழைய செய்திகள்