திரையரங்குகளில் 4-வது வாரத்தில் வெற்றிகரமாக அடியெடுத்து வைக்கும் 'பத்தா'!

திரையரங்குகளில் 4-வது வாரத்தில் வெற்றிகரமாக அடியெடுத்து வைக்கும் 'பத்தா'!

விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களின் பேராதரவைப் பெற்ற 'பத்தா' (Baththa) திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக 4-வது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளது. திரையிட்ட அனைத்து இடங்களிலும் விநியோகஸ்தர்களுக்கும் திரையரங்கு உரிமையாளர்களுக்கும் நல்ல லாபத்தை ஈட்டித் தந்துள்ளது. எளிய கதையம்சம் மற்றும் உணர்வுப்பூர்வமான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்த இப்படம், வார இறுதி நாட்களிலும் குடும்ப ரசிகர்களின் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் படம் பெரிய வெற்றியைப் பதிவு செய்துள்ளது. அனைத்துத் தரப்பு ரசிகர்களின் அன்பைப் பெற்று 4-வது வாரத்திலும் வெற்றிநடை போடும் 'பத்தா' படக்குழுவினர் இந்த மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

· Actor Kayal Devaraj

பழைய செய்திகள்