பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீனிவாஸின் ஹைந்தவா: நவம்பர் 27 திரையரங்கு வெளியீடு உறுதி!

பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீனிவாஸின் ஹைந்தவா: நவம்பர் 27 திரையரங்கு வெளியீடு உறுதி!

பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீனிவாஸ் மற்றும் சம்யுக்தா மேனன் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் ஹைந்தவா திரைப்படம் வரும் நவம்பர் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. பட வெளியீட்டிற்கு இன்னும் 30 நாட்களே உள்ள நிலையில், படக்குழுவினர் புதிய வீடியோ அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். தெய்வீக போர்வீரனின் பின்னணியில் பிரம்மாண்டமான ஆக்‌ஷன் மற்றும் ஆன்மிக அம்சங்களுடன் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. சாம் சி.எஸ் இசையமைத்துள்ள இப்படத்தின் பின்னணி இசை மற்றும் காட்சி அமைப்புகள் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன. பான் இந்திய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஹைந்தவா திரைப்படம் வரும் நவம்பர் 27 ஆம் தேதி உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் மிக பிரம்மாண்டமாக வெளியாகிறது.

· Ursvamsishekar

பழைய செய்திகள்