ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் டேஞ்சர் பில்லா: எக்ஸ்ட்ரா ஆர்டினரி மேன் பாடல் ப்ரோமோ அப்டேட்!

ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் டேஞ்சர் பில்லா: எக்ஸ்ட்ரா ஆர்டினரி மேன் பாடல் ப்ரோமோ அப்டேட்!

நடிகர் நிதின் மற்றும் ஸ்ரீலீலா நடிப்பில் உருவாகி வரும் எக்ஸ்ட்ரா ஆர்டினரி மேன் திரைப்படத்திலிருந்து டேஞ்சர் பில்லா என்ற முதல் பாடலின் லிரிக்கல் ப்ரோமோ நாளை காலை 11:07 மணிக்கு வெளியாகிறது. தயாரிப்பு நிறுவனமான ஸ்ரேஷ்ட் மூவீஸ் இந்த இனிமையான இசை அப்டேட்டைப் பகிர்ந்துள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு தெலுங்கில் கம்பேக் கொடுத்துள்ள ஹாரிஸ் ஜெயராஜ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். அவரது பிரத்யேக மெலடி பாணியில் உருவாகியுள்ள இந்த காதல் பாடல் இசை ரசிகர்களை நிச்சயமாகக் கவரும் என்று படக்குழு தெரிவித்துள்ளது. வக்கந்தம் வம்சி இயக்கியுள்ள இப்படம் டிசம்பர் 23 அன்று உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. நிதின் மற்றும் ஸ்ரீலீலாவின் துடிப்பான காம்போ திரையில் கலக்கலாக இருக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

· Sreshthmovies

பழைய செய்திகள்