மாண்புமிகு முதலமைச்சருக்கு வாழ்த்து சொன்ன லோகேஷ் கனகராஜ்! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்! / Director Lokesh Kanagaraj Wishes Honourable Chief Minister with High Energy Pic!

மாண்புமிகு முதலமைச்சருக்கு வாழ்த்து சொன்ன லோகேஷ் கனகராஜ்! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்! / Director Lokesh Kanagaraj Wishes Honourable Chief Minister with High Energy Pic!

இயக்குநர் லோகேஷ் கனகராஜ், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார். முதலமைச்சரைச் சந்தித்த புகைப்படத்தைத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள லோகேஷ் கனகராஜ், முதலமைச்சருக்குத் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார். [English Summary] Director Lokesh Kanagaraj met Tamil Nadu Chief Minister M.K. Stalin in person to convey his warm greetings, sharing a photo from the meeting.

· Dir_lokesh

பழைய செய்திகள்