'தொங்க நா கொடுக்கு' படத்தின் முதல் பாடல் 'ஓ மை காட்' வெளியீடு: நவம்பர் 13-ல் ரிலீஸ்!

'தொங்க நா கொடுக்கு' படத்தின் முதல் பாடல் 'ஓ மை காட்' வெளியீடு: நவம்பர் 13-ல் ரிலீஸ்!

மௌலி நடிப்பில் உருவாகியுள்ள 'தொங்க நா கொடுக்கு' திரைப்படத்தின் முதல் பாடலான 'ஓ மை காட்' தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது. கலகலப்பான துள்ளலிசையுடன் கூடிய இக்காதல் பாடலில் மௌலியின் சுவாரசியமான நடன அசைவுகள் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளன. பாடலின் காட்சி அமைப்பும் வேகமான தாளமும் இளைஞர்கள் மத்தியில் ரீல்ஸ் தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இத்திரைப்படம் நவம்பர் 13 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகத் தயாராகி வருகிறது. படத்தின் அடுத்தடுத்த பாடல்கள் மற்றும் முன்னோட்டக் காட்சிகள் விரைவில் வெளியாகும் எனப் படக்குழு தெரிவித்துள்ளது.

· Ursvamsishekar

பழைய செய்திகள்