சந்தீப் கிஷனின் 'சிக்மா' வெளிநாட்டு வெளியீட்டு உரிமை ஒப்பந்தம்: அக்டோபர் 2இல் உலகளவில் ரிலீஸ்!

சந்தீப் கிஷனின் 'சிக்மா' வெளிநாட்டு வெளியீட்டு உரிமை ஒப்பந்தம்: அக்டோபர் 2இல் உலகளவில் ரிலீஸ்!

நடிகர் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்துள்ள விறுவிறுப்பான ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படமான 'சிக்மா'வின் வெளிநாட்டு விநியோக உரிமையை முன்னணி நிறுவனமான எஃப்டிஎன் மூவிஸ் கைப்பற்றியுள்ளது என்று வம்சி சேகர் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார். லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படத்தில் மர்மமான திருட்டு, சூதாட்டம் மற்றும் அதிரடி சாகசங்கள் நிறைந்த கதைக்களம் இடம்பெற்றுள்ளது. சந்தீப் கிஷனின் வித்யாசமான நடிப்பு ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் அக்டோபர் 2ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் இப்படம் வெளியாகவுள்ள நிலையில், வெளிநாடுகளில் பிரம்மாண்டமான முறையில் திரையிட ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

· Ursvamsishekar

பழைய செய்திகள்