மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் அதிரடி வெளியீடு! 'சோளக்கொல்லை பொம்மை' படத்தின் 'பள்ளிக்கூடம் போகணும்' சிங்கிள் அவுட்! / Makkal Selvan Vijay Sethupathi Launches 'Pallikkoodam Poganum' First Single From 'Chola Kollai Bommai'!

'சோளக்கொல்லை பொம்மை' திரைப்படத்தின் முதல் பாடலான 'பள்ளிக்கூடம் போகணும்' என்ற பாடலை நடிகர் விஜய் சேதுபதி தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டார். பள்ளிப் பருவத்து நினைவுகளைப் பேசும் வகையிலான வரிகளுடன் அமைந்துள்ள இப்பாடலைப் படக்குழுவினருக்கு வாழ்த்துகள் தெரிவித்து அவர் பகிர்ந்திருக்கிறார். [English Summary] Actor Vijay Sethupathi has officially released the first single track 'Pallikkoodam Poganum' from the upcoming movie 'Chola Kollai Bommai'.

· Vijaysethuoffl

பழைய செய்திகள்