ஆகஸ்ட் 14 தியேட்டர்களில் வெறித்தனமான சந்திப்பு! சூர்யா வாழ்த்திய 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' ரிலீஸ் தேதி அறிவிப்பு! / Mass Loading on August 14th! Suriya Shares Big Updates on Venky Atluri's 'Vishwanath And Sons'!

இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தயாராகியுள்ள 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் வெளியீட்டுத் தேதியை உறுதிசெய்து நடிகர் சூர்யா தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் படக்குழுவினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். [English Summary] Director Venky Atluri's film 'Vishwanath and Sons' is scheduled for release on August 14, with actor Suriya sharing his best wishes for the team.

· Suriya_offl

பழைய செய்திகள்