ஜியோஹாட்ஸ்டாரில் வெளியானது விறுவிறுப்பான திரில்லர் 'ஃபோனி': இப்போதே பார்க்கலாம்!

ஜியோஹாட்ஸ்டாரில் வெளியானது விறுவிறுப்பான திரில்லர் 'ஃபோனி': இப்போதே பார்க்கலாம்!

உளவியல் மர்மம் மற்றும் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள 'ஃபோனி' (Phony) திரைப்படம் தற்போது ஜியோஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. தன் தாயாக இருப்பவர் உண்மையான தாய் அல்ல, ஒரு போலி நபர் என்ற அதிர்ச்சியான உண்மை தெரியவரும் போது, அதை சுற்றியிருப்பவர்களை நம்ப வைக்கப் போராடும் ஒருவரின் கதைக் களமாக இத்திரைப்படம் அமைந்துள்ளது. ஒவ்வொரு காட்சியிலும் அடுத்தது என்ன நடக்கும் என்ற விறுவிறுப்புடன் திரைக்கதை நகர்கிறது. மர்மமும் சஸ்பென்ஸும் கலந்த கதைகளை விரும்பிப் பார்க்கும் ஓடிடி ரசிகர்களுக்கு இந்த 'ஃபோனி' திரைப்படம் ஒரு சிறந்த திரில்லர் அனுபவமாக அமையும்.

· Jiohotstar

பழைய செய்திகள்