ராம் சரண் சுகுமார் இணையும் ஆர்சி 17 பட பூஜை: வாழ்த்திய மெகாஸ்டார் சிரஞ்சீவி

ராம் சரண் சுகுமார் இணையும் ஆர்சி 17 பட பூஜை: வாழ்த்திய மெகாஸ்டார் சிரஞ்சீவி

ரங்கஸ்தலம் படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு மெகா பவர் ஸ்டார் ராம் சரண் மற்றும் பிரபல இயக்குனர் சுகுமார் மீண்டும் இணையும் ஆர்சி 17 திரைப்படத்தின் தொடக்க பூஜை சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவின் சிறப்பான தருணங்களை பிரபல நடிகர் கயல் தேவராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இப்பூஜை விழாவில் தெலுங்கு திரையுலகின் மெகாஸ்டார் சிரஞ்சீவி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தி படப்பிடிப்பை முறைப்படி தொடங்கி வைத்தார். மைத்ரி மூவி மேக்கர்ஸ், சுகுமார் ரைட்டிங்ஸ் மற்றும் டி சீரிஸ் நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை மிக பிரம்மாண்டமாகத் தயாரிக்கின்றன. ராம் சரண் மற்றும் சுகுமார் கூட்டணியில் மீண்டும் ஒரு மறக்க முடியாத காவியம் திரைக்கு வரவுள்ளதால், இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு தென்னிந்திய சினிமா எல்லைகளைத் தாண்டி பான் இந்திய அளவில் எகிறியுள்ளது.

· Actor Kayal Devaraj

பழைய செய்திகள்