கேரளாவில் 'ஆர்ஆர்ஆர்' வெளியீடு: 7 நாள் கவுண்டவுனைத் தொடங்கிய படக்குழு!
எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம் சரண் இணைந்து நடித்த பிரம்மாண்ட காவியத் திரைப்படமான 'ஆர்ஆர்ஆர்' கேரள வெளியீட்டுக்கான 7 நாள் கவுண்டவுனை விநியோகஸ்தர் ரியா ஷிபு உற்சாகத்துடன் தொடங்கியுள்ளார். கேரள மாநிலத்தில் இப்படத்தின் திரையரங்கு உரிமையைப் பெற்றுள்ள தமீன்ஸ் பிலிம்ஸ் மற்றும் ஹெச்.ஆர் பிக்சர்ஸ் நிறுவனம், மாநிலம் முழுவதும் உள்ள முக்கிய திரையரங்குகளில் இப்படத்தை மிக பிரம்மாண்டமாகத் திரையிட அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது. அஜய் தேவ்கன், ஆலியா பட் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ள இப்படத்தின் முன்பதிவுகள் கேரளாவிலும் அமோகமாகத் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
· Riyashibu_