சூர்யாவின் சீன் முதல் தனுஷின் ஓம் வரை: நவம்பரில் வெளியாகும் 7 தமிழ் படங்கள்!

சூர்யாவின் சீன் முதல் தனுஷின் ஓம் வரை: நவம்பரில் வெளியாகும் 7 தமிழ் படங்கள்!

சூர்யாவின் சீன் முதல் தனுஷின் ஓம் வரை பல்வேறு சுவாரசியமான திரைப்படங்கள் இந்த நவம்பர் மாதத்தில் வெள்ளித்திரையில் மோதத் தயாராகி வருகின்றன. தீபாவளி பண்டிகையை ஒட்டி வெளியாகும் படங்களுடன் சேர்த்து இந்த நவம்பரில் மட்டும் 7 முக்கிய தமிழ் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகவுள்ளன. சூர்யா மற்றும் ஜீத்து மாதவன் கூட்டணியின் கிரைம் திரில்லர், தனுஷின் வித்தியாசமான கதைக்களப் படம் என ஒவ்வொரு வாரமும் ரசிகர்களுக்கு திரை விருந்து காத்திருப்பதாக சினிமா எக்ஸ்பிரஸ் செய்தி தொகுத்துள்ளது. வெவ்வேறு கதைக்களங்கள் கொண்ட இந்த படங்கள் கோலிவுட் பாக்ஸ் ஆபிஸை கலைகட்ட வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சினிமா பிரியர்களுக்கு இந்த நவம்பர் மாதம் திரையரங்குகளில் மிகப்பெரிய கொண்டாட்டமாக அமையவுள்ள நிலையில், அடுத்தடுத்து வெளியாகவுள்ள இந்த படங்களின் முன்பதிவு விவரங்களை அறிய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

· @xpresscinema

பழைய செய்திகள்