பாடும் நிலா எஸ்பிபி பிறந்தநாள்: நெகிழ்ச்சியுடன் வாழ்த்திய உலகநாயகன் கமல்ஹாசன்! / Singing Moon SPB Birthday: Ulaganayagan Kamal Haasan Pens Emotional Tribute!
மறைந்த புகழ்பெற்ற பின்னணிப் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் பிறந்தநாளையொட்டி, நடிகர் கமல்ஹாசன் அவருக்கு நெகிழ்ச்சியான வாழ்த்துச் செய்தியைப் பகிர்ந்துள்ளார். "என் கரம் பற்றிய விரல், என் இசைக்கான குரல்" என்று எஸ்.பி.பி உடனான தசாப்த கால கலைப் பயணத்தையும் நட்பையும் நினைவு கூர்ந்து கமல்ஹாசன் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். [English Summary] Actor Kamal Haasan paid an emotional tribute to legendary playback singer S.P. Balasubrahmanyam on his birth anniversary, honoring their lifelong artistic bond.
· Ikamalhaasan