'ஸ்டூடண்ட் ஆஃப் தி இயர் - ஆஃப்டர் டார்க்' படப்பிடிப்புத் தளப் புகைப்படங்கள்: நவம்பர் 13 முதல் ஸ்ட்ரீமிங்!

'ஸ்டூடண்ட் ஆஃப் தி இயர் - ஆஃப்டர் டார்க்' படப்பிடிப்புத் தளப் புகைப்படங்கள்: நவம்பர் 13 முதல் ஸ்ட்ரீமிங்!

ரசிகர்களிடையே ஆர்வம் தூண்டி வரும் ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் தொடரான 'ஸ்டூடண்ட் ஆஃப் தி இயர் - ஆஃப்டர் டார்க்' தொடரின் சுவாரசியமான படப்பிடிப்புத் தள புகைப்படங்களை ஜியோஹாட்ஸ்டார் வெளியிட்டுள்ளது. இத்தொடர் வரும் நவம்பர் 13 முதல் ஸ்ட்ரீமிங் செய்யப்படவுள்ளது. இளைஞர்களின் கல்லூரி வாழ்க்கை, ரகசியங்கள் மற்றும் விறுவிறுப்பான புதிர்களை மையமாகக் கொண்டு நவீன பாணியில் இத்தொடர் உருவாக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பின் போது நட்சத்திரங்கள் மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழித்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. மாணவர்களின் வாழ்க்கைப் பின்னணியில் தயாராகியுள்ள இந்த புதிய சீரிஸ் நவம்பர் 13 முதல் ஜியோஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ளதால், இளம் பார்வையாளர்கள் இதனை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.

· Jiohotstar

பழைய செய்திகள்