ஜிலுஜிலு ஜித்து மாதவன் - சுஷின் ஷியாம் கூட்டணியில் 'பாலன் தி பாய்'! சூர்யா கொடுத்த வெறித்தனம் லோடிங் அப்டேட்! / Suriya Hyped Up for Balan The Boy! Jithu Madhavan and Sushin Shyam Combo Unleashed!

இயக்குநர் ஜித்து மாதவன் மற்றும் இசையமைப்பாளர் சுஷின் ஷியாம் கூட்டணியில் உருவாகும் 'பாலன் தி பாய்' திரைப்படத்தின் முன்னோட்டப் பதிவை நடிகர் சூர்யா பகிர்ந்திருக்கிறார். மலையாளத் திரையுலகில் கவனம் பெற்ற இக்கூட்டணியின் புதிய முயற்சியைக் காண ஆர்வமாக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ள சூர்யா, படக்குழுவினருக்குத் தனது வாழ்த்துகளையும் பதிவு செய்துள்ளார். [English Summary] Actor Suriya shared the promotional teaser for 'Balan The Boy', welcoming the creative partnership of director Jithu Madhavan and music director Sushin Shyam.