யூடியூபில் தெறிக்கும் 'கண்ணம்மா என் கண்ணம்மா' வீடியோ சாங்! 'கர' படத்தின் பிளாக்பஸ்டர் மியூசிக் ட்ரீட்! / Trending Chartbuster! 'Kannamma En Kannamma' Video Song From Blockbuster 'Kara' Out Now on YouTube!
வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் உருவான 'கர' திரைப்படத்திலிருந்து 'கண்ணம்மா என் கண்ணம்மா' வீடியோ பாடல் யூடியூபில் வெளியாகியுள்ளது. மெல்லிசைப் பாடலான இது, வெளியான சிறிது நேரத்திலேயே இசைப் பிரியர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று யூடியூப் தளத்தில் அதிகப் பார்வைகளைப் பெற்று வருகிறது. [English Summary] The melodic video song 'Kannamma En Kannamma' from the film 'Kara', produced by Vels Film International, is out now on YouTube.
· VelsFilmIntl