டைசன் நாயுடு படத்தின் மாஸ் நாட்டுப்புற பாடல்: மெட்ராஸி ரப்பரு பொம்மா ரிலீஸ் தேதி!

டைசன் நாயுடு படத்தின் மாஸ் நாட்டுப்புற பாடல்: மெட்ராஸி ரப்பரு பொம்மா ரிலீஸ் தேதி!

பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீனிவாஸ் நடிப்பில் உருவாகி வரும் அதிரடி ஆக்ஷன் திரைப்படமான 'டைசன் நாயுடு' (Tyson Naidu) படத்திலிருந்து 'மெட்ராஸி ரப்பரு பொம்மா' (Madarasi Rabbaru Bomma) என்ற மாஸ் நாட்டுப்புற பாடல் நவம்பர் 6 ஆம் தேதி வெளியாகவுள்ளது. சாகர் கே. சந்திரா இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் இப்பாடல் ப்ரோமோ நாளை (நவம்பர் 5) மாலை 4:05 மணிக்கு வெளியிடப்பட உள்ளது. வழக்கமான கமர்ஷியல் அம்சங்களுடன் தாளம் போட வைக்கும் நாட்டுப்புற துள்ளல் இசையில் இப்பாடல் உருவாகியுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். ஆக்ஷன் ஹீரோவாக ரசிகர்களைக் கவர்ந்து வரும் பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸின் துள்ளலான நடன அசைவுகள் இப்பாடலில் இடம்பெற்றுள்ளன. பாடல் வெளியீட்டைத் தொடர்ந்து படத்தின் வெளியீட்டுத் தேதி குறித்த அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

· Ursvamsishekar

பழைய செய்திகள்