கண்ணியமிகு காயிதே மில்லத் நினைவிடத்தில் உதயநிதி ஸ்டாலின் மலர்தூவி மாரியாதை! / Udhayanidhi Stalin Pays Flower Tribute at Quaid e Milleth Memorial on 131st Birth Anniversary!
கண்ணியமிகு காயிதே மில்லத் அவர்களின் 131-வது பிறந்தநாளையொட்டி, சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள அவரது நினைவிடத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். நாட்டின் விடுதலைப் போராட்டத்திலும் சமூக நல்லிணக்கத்திலும் காயிதே மில்லத் ஆற்றிய பணிகளை நினைவுகூர்ந்து மரியாதை செலுத்தியதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது பதிவில் தெரிவித்துள்ளார். [English Summary] Tamil Nadu Minister Udhayanidhi Stalin paid floral tributes at the Quaid-e-Millat memorial in Triplicane on his 131st birth anniversary.