சத்யா மற்றும் யோகி பாபு இணையும் புதிய படம்: டைட்டிலை வெளியிடும் வருண் தேஜ்!

சத்யா மற்றும் யோகி பாபு இணையும் புதிய படம்: டைட்டிலை வெளியிடும் வருண் தேஜ்!

பிரபல தெலுங்கு நகைச்சுவை நடிகர் சத்யா மற்றும் தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர் யோகி பாபு இணையும் புதிய திரைப்படத்தின் தலைப்பு அறிவிப்பு வீடியோவை நடிகர் வருண் தேஜ் வெளியிடுவார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இரு திரையுலகின் தலைசிறந்த காமெடி நடிகர்கள் முதல்முறையாகக் கைகோர்க்கும் இந்தப் படம் அறிவிக்கப்பட்டதில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இப்படத்தின் சுவாரசியமான தலைப்பை மெகா பிரின்ஸ் வருண் தேஜ் இன்று காலை 11:29 மணிக்கு வெளியிட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருமொழி ரசிகர்களையும் கவரும் வகையில் பிரம்மாண்டமாக தயாராகி வரும் இப்படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் இந்த டைட்டில் வெளியீட்டைத் தொடர்ந்து வெளிவரவுள்ளன.

· Ursvamsishekar

பழைய செய்திகள்