யார் அந்த அரவிந்த்? அனிருத் இசையில் ஜூன் 14-ல் வெளிவரும் செம்ம எக்ஸ்குளூசிவ் ட்ராக்! / Who is Aravindh? Rockstar Anirudh Set to Release Dynamic Track on June 14!
இசையமைப்பாளர் அனிருத் இசையில் உருவாகியுள்ள 'ஹூ இஸ் அரவிந்த்?' (Who is Aravindh?) என்ற புதிய பாடல் வரும் ஜூன் 14-ம் தேதி வெளியாகவுள்ளது. பாடலின் தலைப்பு மற்றும் வெளியீட்டுத் தேதியை அனிருத் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அறிவித்து, ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளார். [English Summary] Music composer Anirudh Ravichander announced that his upcoming track 'Who is Aravindh?' is set to release on June 14.